தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பல்லேகலை கிரிக்கட் மைதானத்தில் பயிற்சி பெரும் போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தேசிய கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர்.
$ads={2}
கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு குறுகிய வீடியோவை வெளியிட்டடிருந்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.