
இராணுவ வீரர்களின் உதவியுடன் இச்செயற்றிட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக பசில் ராஜபக்ச அவர்கள் கடந்த 27 அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
$ads={2}
கம்பஹா மாவட்டத்தில் சுய தனிமைபடுத்தலில் இருக்கும் 6807 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி நேற்று (31) வழங்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார். கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படாமல் தங்களது வீட்டிலே சுயதனிமைபடுத்தலில் இருப்பவர்களுக்கான செயற்றிட்டத்தில் இது அடங்கும்.(Yazhnews)