இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் விபரம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் விபரம்!!

இலங்கையில் 01.11.2020 வரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இவர்களுள் வபாத்தான 8 பேர் எமது முஸ்லிம்கள் சகோதர்ர்கள்

1) மார்ச் 30, நீர்கொழும்பை சேர்ந்த 64 வயதுடைய முஹம்மத் ஜமால் (இலங்கையில் 2ஆவது)


$ads={2}

2) ஏப்ரல் 02, மருதானையை சேர்ந்த, 73 வயதுடைய, முஹம்மத் யூனுஸ் (இலங்கையில் 3ஆவது)

3) ஏப்ரல் 08, கல்கிஸ்ஸையை சேர்ந்த 44 வயதுடைய அல்ஹாஜ் உம்ரித் (இலங்கையில் 7ஆவது)

4) மே 05, கொழும்பு - 15 ஐ சேர்ந்த, 52 வயதுடைய பாத்திமா றினோஸா (இலங்கையில் 9ஆவது)

5) ஆகஸ்ட் 23, பறகஹதெனியவை சேர்ந்த, 47 வயதுடைய பாத்திமா றிபானா (இலங்கையில் 12ஆவது)

6) அக்டோபர் 25, கொழும்பு - 02 ஐ சேர்ந்த, 70 வயதுடைய முஹம்மத் ரபீக் (இலங்கையில் 16ஆவது)

7) அக்டோபர் 27, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த, 19 வயதுடைய முஹம்மத் மின்ஹாஜ் (இலங்கையில் 18ஆவது)

8) அக்டோபர் 31, கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய உம்முல் ஹஸீரா (இலங்கையில் 20ஆவது)

Source : Jaffna Muslim

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.