பிரபல Muslim Pro எனும் App மூலம் முஸ்லிகள் தொடர்பான தகவல் திரட்டிய அமெரிக்க உளவுத்துறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல Muslim Pro எனும் App மூலம் முஸ்லிகள் தொடர்பான தகவல் திரட்டிய அமெரிக்க உளவுத்துறை!

Muslim Pro எனும் பிரபல செயலியினூடாக பெறப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு விற்பனை செய்துள்ளமை அம்பலமாகியது.

100 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் முஸ்லிகளின் தொழுகை நேரம், அதான், குர்ஆன், கிப்லா போன்றவற்றை அறிய உதவும் Muslim Pro எனும் செயலியைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க இராணுவம் பெற்று வந்த விடையம் அம்பலமாகியுள்ளது. 

$ads={2}




குறித்த விடயம் தொடர்பான தகவல்களை Motherboard எனும் சஞ்சிகை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அத்தோடு இந்த செய்தியை அமெரிக்க இராணுவமும் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

துரதிஷ்டவசமாக இந்த பிரபலமான செயலியை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் அல்ல. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.