ஷஹீத் அப்ரிடி LPL போட்டிகளுக்காக இலங்கை வரவில்லை! காரணம் இது தான்!

ஷஹீத் அப்ரிடி LPL போட்டிகளுக்காக இலங்கை வரவில்லை! காரணம் இது தான்!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி இன்று இலங்கைக்கான தனது விமானத்தை தவறவிட்டதாக தந்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலி க்லேடியேட்டர் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.


$ads={2}


“இன்று காலை கொழும்புக்கான எனது விமானத்தை தவறவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை, LPL போட்டிகளில் பங்கேற்க விரைவில் வருகிறேன். எனது அணியினருடன் சேர ஆவலுடன் இருங்க்கின்றேன் ”என்று அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.

ஷாஹித் அஃப்ரிடி எல்.பி.எல் இன் முதல் சில போட்டிகளை தவறவிடுவார், ஏனெனில் அவர் நாளை இலங்கைக்கு வந்தவுடன், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

இதன் விளைவாக, அஃப்ரிடி இல்லாத நிலையில் முதல் ஆட்டத்தில் காலி க்லேடியேட்டர் அணியின் தலைமைத்துவம் இலங்கை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ வழங்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post