மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் 06 - 13 ஆம் வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இந் நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
$ads={2}
போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நடமாட்டத்தை அவதானிப்பார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.