
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் ரிஷாத் பதியுதீன் ஏற்கிறார் என்றும் அதை நிரூபிக்க தெளிவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின் போது அவரினால் வழங்கப்பட்ட பணம் மற்றும் அனைத்து வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் கடுமையாக வலியுறுத்தினார்.