தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க பாலியல் லஞ்சம் கோரிய அரச தரப்பு முக்கியஸ்தர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க பாலியல் லஞ்சம் கோரிய அரச தரப்பு முக்கியஸ்தர்!

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கோரிய தன்னிடம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக பிரபல சிங்கள நடிகை மதுஷா ராமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக கூறிவரும் கீதா குமாரசிங்க அந்த சந்தர்ப்பத்தில் எங்கே இருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

$ads={2}

தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரியவர்களுக்கு மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் மிகச்சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.