தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு நீக்கம்!

தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு நீக்கம்!

புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்கச் செயற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post