ஊரடங்கு தொடர்பிலான தீர்மானம்...

ஊரடங்கு தொடர்பிலான தீர்மானம்...

நாட்டின் பல பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}

எவ்வாறெனினும் ஊரடங்கு உத்தரவினை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post