க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

department of examination advanced level sri lanka yazhnews

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை உயர்தரப் பரீட்சை கடந்த ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றது.


சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post