இலங்கையில் கொரோனா தொற்றால் மேலுமொரு மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலுமொரு மரணம் பதிவானது!


இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.


கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


$ads={2}கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post