முஸ்லிம்கலின் ஜனாஸா நல்லடக்க விவகாரம்; வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான செய்தி வெளியானது!!

முஸ்லிம்கலின் ஜனாஸா நல்லடக்க விவகாரம்; வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான செய்தி வெளியானது!!

சுகாதார அமைச்சின் தொழிநுட்பக் குழு எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி கூடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினத்தில் (12) நள்ளிரவே வர்த்தமானியை வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

$ads={2}

திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை பச்சைக்கொடி காட்டிய நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனாவால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடுவாரென  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post