வாட்ஸாப் செயலியில் மெசேஜ்கள் தானாக அழியும் ஆப்ஷன் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாட்ஸாப் செயலியில் மெசேஜ்கள் தானாக அழியும் ஆப்ஷன் அறிமுகம்!

மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்ஸாப்  செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்.

இது நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை  தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என பேஸ்புக்கின் வாட்சப் செயலி தெரிவிக்கிறது.

$ads={2}

எனினும், மெசேஜுகளை பெறுபவர் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தோ அல்லது தங்களுக்கு வேண்டிய செய்திகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு ஃபார்வாரட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் நவம்பர் மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

நீங்கள் அனுப்பிய மெசேஜ்க்கள் நிரந்தரமாக அனுப்பப்பட்டவரின் போனில் இருக்காதது மன நிம்மதியை தரும். நீங்கள் அழிக்க மறந்த மெசேஜுகள் இதனால் ஏழு நாட்களுக்கு பிறகு தானாக அழிந்துவிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

How to switch on Disappearing Messages feature:

Open the WhatsApp chat.

Tap the contact’s name.

Tap Disappearing messages.

If prompted, tap CONTINUE.

Select On.

How to switch off Disappearing Messages feature:

Once disabled, messages sent in the chat will no longer disappear.

Open the WhatsApp chat.

Tap the contact’s name.

Tap Disappearing messages.

If prompted, tap CONTINUE.

Select Off.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.