வத்தளை விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 119 தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

வத்தளை விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 119 தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

வத்தளை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.


$ads={2}

இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 119 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் 697 பேர் வேலை செய்வதாகவும் இவர்களில் சுமார் 400 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post