
ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பண்டாரகம மற்றும் கண்டி மாவட்டங்களில் கீழ்வரும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின்,
$ads={2}
- அடலுகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு
- எப்பிடமள்ள கிராம சேவகர் பிரிவு
- கொலமெதிரிய கிராம சேவகர் பிரிவு
கண்டி மாவட்டத்தின் அக்குறணை - அளவத்துகொடை பொலிஸ் அதிகார பிரிவின்,
- புளுகஹதென்ன கிராம சேவகர் பிரிவு
- தெலெம்புகஹவத்த கிராம சேவகர் பிரிவு
