
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 294 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21,261 ஆக உயர்வடைந்துள்ளது.