தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து சுகாதார தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து சுகாதார தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


தீபாவளி பண்டிகை காலத்தில் இந்துக்கள் சுகாதார சவால் நிலைகள் குறித்து அவதானமாக செயற்படுமாரு சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் சதாசிவம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.


கொரோனா தொற்றினா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் சதாசிவம் சிறிதரன் தெளிவுப்படுத்தினார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.