
$ads={2}
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொற்றா நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்படாது சாதாரணமாக வீட்டில் இருக்கும் நபருக்கு இப்படியான பாதிப்புகள் ஏற்பட்டதால், 1990 நோயாளர் காவு வண்டி சேவையின் ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதார கல்வி பணியகத்தின் 1999 மற்றும் 011-3422558 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மருத்துவர் சம்பிகா விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.