2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இந்நிலையில், புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
162 - கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை
160 - யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை
159 - திருகோணமலை, பதுளை, பொலனறுவை
158 - நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்
155 - புத்தளம், மொனராகலை