பல ஆண்டுகளுக்கு பின், புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள மாணவர்கள்!!

பல ஆண்டுகளுக்கு பின், புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள மாணவர்கள்!!

dept of examination yazhnews sri lanka

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, குறைந்தபட்சம் 6 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட முடிவுகளின் படி, குறைந்தபட்சம் 6 மாணவர்கள் இந்த தேர்வில் 200 மதிப்பெண்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.$ads={2}கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post