பிரபல நடிகர் தவசி சற்றுமுன்னர் காலமானார்!

பிரபல நடிகர் தவசி சற்றுமுன்னர் காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சற்றுமுன்னர் காலமானார்.


மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


$ads={2}


வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்து புகழ் பெற்ற நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post