தோல்வியை ஏற்றுக்கொண்டார் ட்ரம்ப்? பைடனின் வெற்றியில் முறைகேடு என குற்றச்சாட்டு!!

தோல்வியை ஏற்றுக்கொண்டார் ட்ரம்ப்? பைடனின் வெற்றியில் முறைகேடு என குற்றச்சாட்டு!!


நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.


டொனால்டு டிரம்ப் இன்று (15) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


$ads={2}


முதல் முறையாக பொது வெளியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகி வருவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.