இன்றைய நாள் முடிவில் இலங்கையில் பதிவான கொரோனா தொற்றின் விபரம்!

இன்றைய நாள் முடிவில் இலங்கையில் பதிவான கொரோனா தொற்றின் விபரம்!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.


இன்றைய தினம் இறுதியாகக் கிடைக்கப் பெற்ற PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 439 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.


$ads={2}


இதன்படி நாட்டின் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,280 ஆக உயர்வடைந்துள்ளது.


மேலும், இதுவரை 74 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post