கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு பூட்டு!

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு பூட்டு!

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


$ads={2}

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் மூடப்பட்டது

இந்நிலையில், கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடு த்தே கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலை யத்தை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித் துள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post