களுத்துரையில் ஒரு பகுதி முடக்கம்!

களுத்துரையில் ஒரு பகுதி முடக்கம்!

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசம் சற்று முன் முடக்கப்பட்டது.


$ads={2}

குறித்த பிரதேசத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு முடக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் 17 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post