250இற்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்!

250இற்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்!

மேலும் 267 இலங்கையர்கள் மத்திய கிழக்கு, இந்தியா மற் றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள தாகச் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


$ads={2}


அதன்படி, லண்டனுக்கு 07 பேர் , சென்னைக்கு 48 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 23 பேர், துபாய்க்கு 103 பேர், கட்டாருக்கு 51 பேர், மாலைத்தீவிற்கு 35 பேர் ஆகியோர் கட்டூநாயக்க சர்வதேச விமான நிலையத் திலிருந்து புறப் பட்டுச் சென்றுளளதாகத் தெரியவந்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post