முழு அறிக்கை : தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களின் முழு விபரம் (தமிழில்)

முழு அறிக்கை : தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களின் முழு விபரம் (தமிழில்)

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக Covid 19 வைரசு தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது.

கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் (23) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவிருப்பதாக Covid 19 வைரசு தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

01. கொழும்பு மாவட்டம்
• பொரள்ளை
• வெல்லம்பிட்டி
• கொழும்பு கோட்டை
• கொம்பனித்தெரு


$ads={2}


இருப்பினும் பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்துமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனித்தெருவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடந்தும் இருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்தஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 13 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கும்.

• மட்டக்குழி
• முகத்துவாரம் (மோதர)
• புளுமெண்டல்
• கொட்டாஞ்சேனை
• கிராண்ட்பாஸ்
• கரையோர பொலிஸ்
• டேம் வீதி
• மாளிகாவத்த
• தெமட்டகொட
• வாழைத்தோட்டம்
• மருதானை
• புறக்கோட்டை
• ஆட்டுபட்டித்தெரு

02. கம்பஹா மாவட்டம்
• ஜாஹெல
• கடவத்தை
ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் நாளை அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவிருப்பதுடன் கம்பாஹ மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் அதேநிலைமையிலேயே இருக்கும்.

• நீர்கொழும்பு
• ராகம
• வத்தளை
• பேலியகொட
• களனி

$ads={2}
03. களுத்துறை மாவட்டம்

களுத்றை மாவட்டத்தில் பண்டாரகம பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

• போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பமுனுமுல்ல (முஸ்லிம்) கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கோராவல கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அடுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கலகஹமண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post