கொழும்பில் சட்டவிரோத தனிமைபடுத்தல் நிலையம்! - பொலிஸாரால் சுற்றிவலைப்பு

கொழும்பில் சட்டவிரோத தனிமைபடுத்தல் நிலையம்! - பொலிஸாரால் சுற்றிவலைப்பு

களனி, ஹுனுபிடிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்று நேற்று பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


$ads={2}

பின்னர், அங்கிருந்தவர்கள் குறித்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இடத்தினை நடாத்திச் சென்றவர்களுக்கு சுகாதார பிரிவினர் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.