சனத் ஜயசூர்யவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருடகால போட்டித்தடை நீக்கம்!

சனத் ஜயசூர்யவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருடகால போட்டித்தடை நீக்கம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூர்யவுக்கு ICC விதித்த இரண்டு ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சனத் ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


ICCயின் ஊழல் தடுப்பு ஆணைக் குழு தனது “தகுதியற்ற காலம் முடிந்துவிட்டது” என்று தனக்கு அறிவித்ததாகக் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எனவே தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடலாம் என்பதை ICC உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சனத் ஜயசூர்ய மீதான ஊழல் தொடர்பான விசாரணையில் அவரது தனிப்பட்ட கைபேசியை கையளிக்கத் தவறியதை அடுத்து அவருக்கு இரண்டு வருட போட்டித் தடையை ICC விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post