நடிகர் சல்மான் கானுக்கு கொரோனா?

நடிகர் சல்மான் கானுக்கு கொரோனா?

நடிகர் சல்மான் கானின் மூன்று பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


$ads={2}


சல்மான் கானின் ஓட்டுநர் மற்றும் இரு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சல்மான் கானும் அவருடைய குடும்பத்தினரும் தங்களது வீட்டில் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.

கொரோனா தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகங்களில் வெளியாகியுள்ள இத்தகவல்களை சல்மான் கான் விரைவில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post