கொழும்பு : கொரோனா, சிவில் பாதுகாப்பு முகாம் தனிமைபடுத்தப்பட்டது!

கொழும்பு : கொரோனா, சிவில் பாதுகாப்பு முகாம் தனிமைபடுத்தப்பட்டது!

கொரோனா நோய்த்தொற்று பரவியதன் காரணமாக, வெல்லம்பிட்டிய, வென்னவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமினை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய மையம்அறிவித்துள்ளது.

$ads={2}கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post