ஏழு மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டவர்களுக்கு உம்ரா யாத்திரைக்கு சவூதி அனுமதி!

ஏழு மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டவர்களுக்கு உம்ரா யாத்திரைக்கு சவூதி அனுமதி!

வெளிநாட்டு யாத்திரிகர்கள் புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று அனுமதிக்கப்பட்டனர்.


கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த 7 மாதங்களில் முதல் தடவையாக வெளிநாட்டவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று (01) அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சுமார் 10,000 பேர் உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


ஹஜ் மற்றும் உம்ரா விவகார பிரதி அமைச்சர் கலாநிதி அம்ர் அல் மதாஹ், இது தொடர்பாக கூறுகையில் “வெளிநாட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் முதலில் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவுக்கு வந்தவுடன் அவர்கள் மூன்று தினங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.