
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுவரையில் தங்கம் பவுண்ட் இன் விலை 95,840.00 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி தங்கம் ஒரு பவுண்ட் இன் 86,507.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
$ads={2}
அதற்கமைய கடந்த 04 நாட்களுக்குள் தங்கம் ஒரு பவுண்ட் இன் விலை சுமார் 9,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
எனினும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 91,100.00 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.