
நீதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட அனைதது கட்சிகளின் உறுப்பினர்களும் நீதியமைச்சரை சந்தித்தனர்.
இதன்போது, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.