பணப்பரிமாற்றத்தினை இயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள் - அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பணப்பரிமாற்றத்தினை இயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள் - அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயன்றளவு குறைந்தளவில் பணப் பரிமாற்றம் செய்வது மிக அவசியம் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.


$ads={2}


நவீன தொழில்நுட்ப கட்டண பரிவர்த்தணையிகை உபயோகிப்பது மற்றும் பணப் பரிமாற்றத்திற்குப் பிறகு கைகளை நன்றாக சுத்தம் செய்வது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முக்கியமான வழிமுறைகள் என்று சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

பணத்தை பரிமாறிக்கொள்வது மட்டுமல்லாமல், பொருட்களை பரிமாறும்போ சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது முக்கியம் என டாக்டர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.