கம்பஹா மாவட்டத்தின் தனிமைப்படுத்தலில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

கம்பஹா மாவட்டத்தின் தனிமைப்படுத்தலில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை மறுதினம் (16) அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படும்.


இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ஜா-எல, ராகமை, கடவத்தை, வத்தலை மற்றும் பேலியகொடை போன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}


மேலும் கம்பஹா மாவட்டத்தில் ஏனைய அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் நாளை (15) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்படும்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post