ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!


தனிமைப்படுத்தபபட்டுள்ள பகுதிகளினுள் நுழையவோ அல்லது அங்கிருந்து வௌியேறவோ யாருக்கும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post