பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமணம் சற்று முன்னர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
$ads={2}
பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான ஒரு சில நிறுவனங்கள் ஏற்கனவே புதிய அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.