
அதற்கமைய அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
$ads={2}
இதனையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.