
உலக புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் அர்மண்டோ மரடோனா இன்று (25) காலமானார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
$ads={2}
உயிரிழக்கும் போது மரடோனாவுக்கு 60 வயது ஆகும்.
உதைபந்தாட்ட உலகில் ஆர்ஜன்டினா அணியை திகழ வைத்த பெருமைக்கு மரடோனாவின் பங்கும் அதிகமாகும்.