
இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுமுன்னர் மேலும் 02ஆல் அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 23ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம்.
2. பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயது ஆண். ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று மரணம்.
$ads={2}
அதன்படி, நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் புதிதாக 502 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
