
நீதிமன்ற உத்தர்வுக்கு அமைய நேற்று (25) அவர் நீதிமன்றில் ஆஜராகி, விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
$ads={2}
எம்.பி ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது, அவருக்கு சிறப்பு சலுகையளித்தமை தொடர்பில் எந்த விசாரணைகளையும் இதுவரை முன்னெடுக்காமை தொடர்பில் விளக்கம் கோரவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. CID பொறுப்பதிகாரி, விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஊடக நிறுவன காட்சிகளும் ஆராயப்பட்டன. இதன்போது, CIDயினர் முதலாவது சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிய வந்தது." என அறிவித்தார். இது குறித்த விசாரணை அறிக்கையை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.