இன்று (25) பிற்பகல் கோகரெல்ல தொலஸ்தாஹ பகுதியில் தம்புள்ள-குருணாகலை A6 சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரில் வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது ஒரு டிஃபென்டர் வாகனம் மோதி, அருகில் இருந்த வயலினுள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளன.
$ads={2}
Photos : Accident1st Fb Page