ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு தன்னார்வமாக ஓய்வு பெற அறிவிப்பு!

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு தன்னார்வமாக ஓய்வு பெற அறிவிப்பு!

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக 560 ஊழியர்களை தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


$ads={2}

இந்த ஊழியர்களை ஓய்வு பெற ரூ 1.46 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என சுற்றுலா அமைச்சர் திட்டமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடையும் ஏற்பாடாத முறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post