2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பிலும் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.
$ads={2}
அதற்கமைய, கீழ்க்காணும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• குறித்த நிகழ்ச்சித்திட்டத்தைத் தயாரிக்கும் குழுவால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்திற்கான அங்கீகாரம்
• இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நிறுவுவதற்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நியமித்தல்
• இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்
• இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
• இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளுக்காக 1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும்
• குறித்த கருத்திட்டத்தை 2022.12.31 இல் பூர்த்தி செய்தல்.