பண்டாரகம, அட்டுளுகம அல் கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 25 வருட சாதனை வீழ்த்தப்பட்டது!

பண்டாரகம, அட்டுளுகம அல் கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 25 வருட சாதனை வீழ்த்தப்பட்டது!


பண்டாரகம, அட்டுளுகம அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப பாடசாலஹின் வரலாற்றில் ஒரு சாதனை 25 வருடங்களின் பின்னர்முறியடிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


1995 இல் ஐந்தாம் தரம் புலமை பரிசில் பரீட்சையில் 12 பிள்ளைகள் சித்தியடைந்திருந்தமையே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சித்தியடைந்த ஆண்டாக இதுவரை இருந்து வந்தது. 

இவ்வருடம் 14 மாணவர்கள் சித்தியடைந்து 25 வருட சாதணையினௌ முறியடித்துள்ளனர். மேலும் 3 மாணவர்களினால் 181 என்றிருந்தபாடசாலையின் அதிகூடய புள்ளி இம்முறை முறியடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post