அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு!!


அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 284 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக தெரிவாகியுள்ளார்.

ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


$ads={2}



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.