பொரலை பொலிஸ் நிலையத்தில் 41 பேருக்கு கொரோனா : இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 05 காரணிகள்!

பொரலை பொலிஸ் நிலையத்தில் 41 பேருக்கு கொரோனா : இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 05 காரணிகள்!

இலங்கையில் இன்று பதிவான கொரோனா பற்றிய ஐந்து விடயங்கள்.

1) 41 பொரெல்ல பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். இதுவரை பொலிஸ் நிலையத்தின் 59 அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

2) மட்டக்குலிய முவதொர உயன வீட்டுத் திட்டத்தில் 14 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.


$ads={2}

3) பாராளுமன்ற ஊடக சந்திப்பில் ஈடுபட்ட மற்றொரு ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்திற்க்ய் சென்ற மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) வாத்துவ பகுதியில் பத்து நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று இலக்காகியுள்ளனர்.

5) நேற்று இனங்காணப்பட்ட 409 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விவரங்கள்:

கம்பஹா: 146

கொழும்பு 122

களுத்துறை 47

குருநாகல் 07

கேகாலை 12

இரத்தினபுரி 12

காலி 19

நுவரெலியா 02

ஹம்பாந்தோட்டை 05

மொனராகலை 01

பதுளை 6

மாத்தளை 2

கண்டி 05

அம்பாரை 01

மட்டக்களப்பு 01

புத்தளம் 03

காவல் துறையில் 10

மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் 08

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post