இன்று 4 கொரோனா மரணங்கள் - இன்றைய நாளின் கொரோனா நிலவரம்!

இன்று 4 கொரோனா மரணங்கள் - இன்றைய நாளின் கொரோனா நிலவரம்!

இன்று (19, வியாழன்) இலங்கையில் 04 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோமா மரணங்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


மேலும் இன்று 439 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன், 5865 தொற்றாளர்கள் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post